லஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!!!
முகப்பு
செயல்பாடுகள்
நம்மைப்பற்றி
கணக்கு
தெரிந்து கொள்ளுங்கள்
தொடர்பு
Store
Untitled
DONATION (நிதியுதவிக்கு)
உறுப்பினர் ஆவதற்கு
1. புகைப்படங்கள் 2
2.அடையாளம் மற்றும் இருப்பிட சான்று நகல் 1
3.உறுப்பினர் படிவம் பூர்த்தி செய்து, ரூபாய் 250/
செலுத்தவேண்டும்
உறுப்பினர் ஆனவுடன்
லஞ்சம் தவிர் ! நெஞ்சம் நிமிர்!
!
என்ற
ஆதரவு இயக்கத்தின் அடையாள அட்டை வழங்கப்படும் .
ஆதரவு இயக்கத்தின்
நேர்மையாளர்
அடையாள அட்டை
க்கான விதிமுறைகள்
:
1) மது, புகை, புகையிலை, சூதாடுதல் முதலிய சீர்கேட்டு பழக்கங்கள் இருக்கக்கூடாது.
2) ஆதரவு இயக்கத்தின் விதிப்படியும், நீதியைப் பேணும் வகையிலும்தான் நடத்தையை மேற்க்கொள்ளல் வேண்டும்.
3) லஞ்சம் ஒழிக்கும் மேன்மைமிகு பணியில் தன்னை உண்மையுடன் முன்னிறுத்திக்கொள்ளல் வேண்டும்.
4) லஞ்சம் கொடுக்காமல் தம் தேவைகளை பூர்த்திசெய்து கொள்ள பொது மக்களுக்கு உதவ வேண்டும்.
நன்கொடைகள் :
பொதுமக்களிடமும், உறுப்பினர்களிடமும் நன்கொடைகள் வரவேற்க்கப்படுகிறது .
கொடுக்கப்படும் நன்கொடைகளுக்கு உரிய ரசீது கொடுக்கப்படும்.
மேலும் இயக்கத்தின் கணக்குகள் வலைத்தளத்தில் அனைவரும் பார்க்கும் வகையில் பதிவு செய்யப்படும்.
தொடர்பு மற்றும் புகார்களுக்கு : 98423 41607, 99653 49643
Name
*
First
Last
Email
*
Comment
*
Submit