Together let's build a Corruption Free India
முக்கிய நோக்கங்கள் ;
1.நம் பாரதத்தை லஞ்ச ஊழல் இல்லாத நாடாக மாற்ற விரும்புபுபவர்களையும் சமூக சேவகர்களையும் நேர்மையானவர்களையும் ஊக்குவிக்கவும் அவர்களுக்கு பொருளாதார அடிப்படை உதவிகளை செய்தலும் முக்கிய குறிக்கோளாகும் ,
2. உண்மையானவர்களையும் , நேர்மையானவர்களையும், உலகிற்கு அடையாளம் காட்டும்
விதமாக அனைத்து துறைகளிலும் நேர்மையாக செயல்படுபவர்களை தேர்வு செய்து குறைந்தது ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது பொதுமக்கள் முன்னிலையில் அவர்களைப் பாராட்டிக் கௌரவப்படுத்தி போற்றுதல்,
3. அனைத்து அரசு அலுவகங்களிலும் உள்ள அலுவலக நடைமுறைகளை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தி " லஞ்ச ஊழலை " ஒழித்திட அரசுக்கு உதவுதல் ,
4.தகவல் அறியும் உரிமை சட்டம் ,கல்வி உரிமை சட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்படுத்திடல்
5. சேவை பெறும் உரிமை சட்டத்தை தமிழகத்திலும் அமல்படுத்திட பாடுபடுதல் .
6. நதிநீர் இணைப்பினை முதலில் தமிழகத்தில் அமல்படுத்திட பாடுபடுதல் ,
7. மதுவை படிப்படியாக குறைத்து முற்றிலும் ஒழித்திடப் பாடுபடுதல் ,
8. தரமான கல்வி, மருத்துவம் குறைந்த செலவில் அனைவருக்கும் சமமாக கிடைத்திட பாடுபடுதல் ,
9 .அரசு நலத்திட்டங்கள் அனைத்தையும் உரியவருக்கு கிடைத்திட உதவுதல்,
10.அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படைவசதிகளை ஏற்ப்படுதிட பாடுபடுதல்.
11.லஞ்சத்தை ஒழிக்கும் கொள்கை கொண்ட உறுப்பினர்களை தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் சேர்த்து அவர்களுக்கு பயிற்சி அளிப்பது